புதுச்சேரி மாநிலத்திற்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்.

Views: 227 ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் உள்ள ஒற்றுமை. புதுச்சேரியை 1954 ல் பிரெஞ்சு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. 1956 ல் ஒப்பந்தம் போட்டது. அதன் படி நடக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது. 1962 ம் ஆண்டு வரை பிரெஞ்சு அரசு இதை கண்காணித்து விட்டு, பிறகு வெளியேறியது. (பிறகு நடந்தது என்ன?) 1963 ல் யூனியன் பிரதேசங்கள் சட்டம் கொண்டு வந்து, புதுச்சேரியை சேர்த்த போது, அது தனது சிறப்பு நிர்வாக அந்தஸ்து … Continue reading புதுச்சேரி மாநிலத்திற்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்.